சூப்லி பான்கேக் | Souffle Pancakes Recipe In Tamil | Egg Recipes | Fluffy Pancakes | Breakfast Ideas #buildempire
#recipes #airfryer #tasty #tastyrecipes #tastychicken #thedomesticgeek #soup #vegan #food #cabbage #healthy #lemoncake #cake #sweet_recipes #dessert #sweetandsourchicken #meat
2515 read – 97 Like
சூப்லி பான்கேக் | Souffle Pancakes Recipe In Tamil | Egg Recipes | Fluffy Pancakes | Japanese Food | Breakfast Ideas | Pancake Recipe | @HomeCookingTamil |
#soufflepancake #pancakerecipe #pancake #breakfastrecipes #breakfast #breakfastideas #japanesestreetfood #streetfood #snacks #eggrecipes #eggbreakfast #japanesepancake #fluffypancakes #fluffypancake #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Souffle Pancakes: https://youtu.be/cLGIs2Qh54Q
Our Other Recipes:
கேரட் கேக்: https://youtu.be/JzX0WZVZkOo
காபி கேக்: https://youtu.be/k4hFkZtD0bM
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
சூப்லி பான்கேக்
தேவையான பொருட்கள்
முட்டை – 4
பால் – 7 மேசைக்கரண்டி காய்ச்சி ஆறவைத்தது
வெண்ணிலா எசென்ஸ் – 1 தேக்கரண்டி
மைதா மாவு – 6 மேசைக்கரண்டி
பேக்கிங் பவுடர் – 1/4 தேக்கரண்டி
உப்பு – 1 சிட்டிகை
சர்க்கரை – 4 மேசைக்கரண்டி
எண்ணெய்
செய்முறை:
1. முதலில் முட்டையின் மஞ்சள் கரு மற்றும் வெள்ளை பாகத்தை தனி தனியாக பிரிக்கவும்.
2. அடுத்து முட்டையின் வெள்ளை பாகத்தை பிரிட்ஜில் வைக்கவும்.
3. பிறகு முட்டையின் மஞ்சள் கருவை பீட் செய்து அதனுடன் காய்ச்சி ஆறவைத்த பால், வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து கலந்து விடவும்.
4. அடுத்து மைதா மாவு, பேக்கிங் பவுடர், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
5. பிரிட்ஜில் வைத்த முட்டையின் வெள்ளை பாகத்தை எடுத்து பீட் செய்து, சர்க்கரையை சிறிது சிறிதாக சேர்த்து பீட் செய்யவும்.
6. பின்பு பீட் செய்த வெள்ளை பாகத்துடன், மஞ்சள் கரு கலவையுடன் சிறிது சிறிதாக சேர்த்து மெதுவாக கலந்து விடவும்.
7. ஒரு பானை சூடாக்கி எண்ணெய் தடவவும். அதிகமாக உள்ள எண்ணெய்யை துடைத்து எடுக்கவும்.
8. அடுத்து பான்கேக் கலவையை சிறிது சிறிதாக ஊற்றி, பானின் ஓரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றவும். பின்பு பானை மூடி குறைந்த தீயில் 2 நிமிடம் வேகவிடவும்.
9. அடுத்து பானை திறந்து சிறிதளவு பான்கேக் கலவை, சிறிதளவு தண்ணீர் ஊற்றி பானை மூடி குறைந்த தீயில் 2 நிமிடம் மீண்டும் வேகவிடவும்.
10. பிறகு பான்கேக்கை மறுபுறம் திருப்பி சிறிதளவு தண்ணீர் ஊற்றி பானை மூடி குறைந்த தீயில் 2 நிமிடம் மீண்டும் வேகவிடவும்.
11. பானில் இருந்து கேக்கை எடுத்து தட்டில் வைத்து மேலே வெண்ணெய் மற்றும் தேன் ஊற்றி சூடாக பரிமாறவும்.
12. அருமையான சூப்லி பான்கேக் தயார்!
Souffle Pancakes are famous Japanese pancakes known for their extreme fluffiness. The trick lies in preparation of the batter and cooking the pancakes rightly. And we are here with you to help you navigate through the whole process easily. So, why wait? Watch this video right away and enjoy your share of these soft and yummy pancakes meant to melt in your mouth instantly!
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
Just amazing….
My favorite 😍
WOW tasty😋
I will try mam
👆 – FIND YOUR LOVE IN YOU CITY! 😍😍k💋
Wow
Excellent Sister 👌👏👏
Iam first comment hema amma
Nice madam
Super 🤩
Nice recipe
1st view…